சோழிங்கநல்லூர் தி மு க 189 வது வார்டில் போட்டியிட லயன் பாபு வேட்பு மனு தாக்கல் செயதார்

சோழிங்கநல்லூர் தி மு க 189 வது வார்டில் போட்டியிட லயன் பாபு வேட்பு மனு தாக்கல் செயதார்

சென்னை பெருநகர மாநகராட்சி சோழிங்கநல்லூர்  14 வது மண்டலத்திற்கு உட்பட்ட 189 வது வார்டில்     தி மு க சார்பில் லயன் பாபு மண்டல  தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு வழங்கினர். உடன் கட்சியினர்.

Related News