ஜே ஜெயவரதன், சித்தாலபாக்கம் பகுதியில் தீவீரமாக வாக்கு சேகரித்தார், சிறப்பான வரவேற்பளித்தனர்,

தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஜே ஜெயவரதன், சித்தாலபாக்கம் பகுதியில் தீவீரமாக வாக்கு சேகரித்தார், அப்போது கட்சி நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பளித்தனர், சென்னை மாவட்டம் அதிமுக சென்னை புறநகர மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பரங்கிமலை ஒன்றயம் பெரும் பாக்கம் ஒட்டியம்பாக்கம், சித்தாலபாக்கம் ஆகிய பகுதிகளில்