சித்தாலபாக்கம் போலிஸ் பூத்து அருகில் ஜே ஜெயவரதன் திறந்த ஜீப்பில் வாக்கு சேகரித்தார்

தென்சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் ஜே ஜெயவரதன் திறந்த ஜீப்பில் சித்தாலபாக்கம் போலிஸ் பூத்து அருகில் தீவீரமாக வாக்கு சேகரித்தார், அப்போது கட்சி நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பளித்தனர்,