சோழிங்கநல்லூர் அ தி மு க சார்பில் 191 வது வார்டில் ஜல்லடம்பேட்டை லட்சுமி வேட்பு மனு தாக்கல் செய்

 

சோழிங்கநல்லூர் அ தி மு க சார்பில் 191 வது வார்டில் ஜல்லடம்பேட்டை லட்சுமி வேட்பு மனு தாக்கல் செய்தார்

சென்னை பெருநகர மாநகராட்சி சோழிங்கநல்லூர் 14 வது மண்டலத்திற்கு உட்பட்ட 191 வது வார்டில்    அ தி மு க பகுதி செயலாளர் குமார் முன்னிலையில் ஜல்லடம்பேட்டை லட்சுமி  தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு வழங்கினர்.உடன் கட்சியினர்.

Related News