சோழிங்கநல்லூர் அ ம மு க கட்சியினர் 187,188 ஆகிய வார்டில் வேட்பு மனு தாக்கல் செய்தனர்


சோழிங்கநல்லூர் அ ம மு க கட்சியினர் 187,188 ஆகிய வார்டில்  வேட்பு மனு தாக்கல் செய்தனர்

சென்னை பெருநகர மாநகராட்சி சோழிங்கநல்லூர் 14 வது மண்டலத்திற்கு உட்பட்ட  அ ம மு க  வடக்கு பகுதி செயலாளர் ஏ.தினேஷ் முன்னிலையில் 188 எழிலரசி, 187 என்.சாவித்திரி  ஆகியோர் போட்டியிட  மண்டல  தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு வழங்கினர். 

Related News