சோழிங்கநல்லூர் அ தி மு க சார்பில் 182 வது வார்டில் கே.பி.கே.சதீஷ்குமார் வேட்பு மனு தாக்கல் செய்தா

சோழிங்கநல்லூர் அ தி மு க சார்பில் 182 வது வார்டில் கே.பி.கே.சதீஷ்குமார் வேட்பு மனு தாக்கல் செய்தார்
சென்னை பெருநகர மாநகராட்சி சோழிங்கநல்லூர் 14 வது மண்டலத்திற்கு உட்பட்ட 182 வது வார்டில்    அ தி மு க மாவட்ட கழக செயலாளர் கே.பி.கந்தன் முன்னிலையில் கே.பி.கே.சதீஷ்குமார்  தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு வழங்கினர்.உடன் கட்சியினர்.

 

Related News