சோழிங்கநல்லூர் அ தி மு க சார்பில் 183 வது வார்டில் ஷோபனாநாகராஜன் வேட்பு மனு தாக்கல் செய்தார்

 

சோழிங்கநல்லூர் அ தி மு க சார்பில் 183 வது வார்டில் ஷோபனாநாகராஜன் வேட்பு மனு தாக்கல் செய்தார்

சென்னை பெருநகர மாநகராட்சி சோழிங்கநல்லூர் 14 வது மண்டலத்திற்கு உட்பட்ட 183 வது வார்டில்    அ தி மு க வட்ட கழக செயலாளர் நாகராஜன் முன்னிலையில் ஷோபனாநாகராஜன் தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு வழங்கினர்.உடன் கட்சியினர்.

Related News