ஆழ் கடலில் சுறா மீன்கள் பிடிப்பது குறித்து பயிற்சிப் பட்டறை

06/02/2017 Industry

சென்னை சாந்தோமில் உள்ள மத்திய  உவர்  நீர்  மீன் வளர்ப்பு  நிறுவனத்தில் நடை பெற்ற மீன் பிடி  தொழில்   மற்றும் ஆழ்  கடலில்  சுறா  மீன்கள்  பிடிப்பது குறித்து விவாதங்கள்  நடைபெற்றது.  இதில் பங்கேற்ற நிறுவனத்தின்   தலைவர்  கே.கே. விஜயன்  கடல்  பகுதியிலும்  அந்தமான்  சுற்றியுள்ள  கடல்  பகுதியிலும்  அதி நவீன  தொழில்  நுட்ப்பத்தை பயன்படுத்தி ஆழ் கடலில்  சுறா மீன்கள்  பிடிப்பதும் மீன் பிடி  தொழில்   பற்றிய  விவாதங்கள் குறித்தும் பதில் அளித்தார்.   இதில் விஞ்ஞானி  வி.எஸ்.சந்திரசேகரன், மீன்பிடி தொழில் அதிபர்கள் , தொழில் வல்லுநர்கள்  கலந்து கொண்டனர்.