ஜி பிரேம்குமார் அவர்களை ஆதரித்து மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் திறந்த ஜீப்பில் தாம்பரம் பகுதி

திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஜி பிரேம்குமார் அவர்களை ஆதரித்து மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் திறந்த ஜீப்பில் தாம்பரம் பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார்,