188 வது வட்டம் மயிலை பாலாஜி நகரில் கலைஞரின் 94
சென்னை அடுத்த மடிப்பாக்கம் 188 வது வட்டம் மயிலை பாலாஜி நகரில் கலைஞரின் 94 வது பிறந்த நாளை முன்னிட்டு 3000 ஆயிரம் பேருக்கு அறுச்சுவை விருந்து வழங்கும் விழா வட்ட செயலாளர் சி.செல்வம் தலைமையில் நடைபெற்றது. இதில் சைதை சட்டமன்ற உறுப்பினர் ம.சுப்பரமணி பங்கேற்று கேக் வெட்டி கொண்டாடி அறுச்சுவை உணவுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கட்சித் தொண்டர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.