ஆலந்தூர் பகுதி முகலிவாகத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு

04/08/2018 news

கோடை வெப்பத்தை தனிக்க அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆலந்தூர் பகுதி முகலிவாகத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு 
காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்ற கழக சார்பில் ஆலந்தூர் பகுதி  156 வது மேற்கு வட்ட கழக செயலாளர் உழைப்பாளர் கே . பாஸ்கரன் ஏற்பாட்டில் முகலிவாகத்தில்  தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல் மாவட்ட கழக செயலாளர் ம.கரிகாலன் திறந்து வைத்தார். இதில் நீர் மோர் தர்பூசனி, வெள்ளரிக்காய் மற்றும் குளிர்பானங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். உடன்  ஆலந்தூர் பகுதி கழக செயலாளர் ஏ.என். லட்சுமிபதி, ஒன்றிய கழக செயலாளர் கு காளிதாஸ்  உட்பட கட்சியினர் ஏறாளமானோர் பங்கேற்றனர்.