கட்சி வளர்ச்சி குறித்து செயல்வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் அஞ்சூர் ஊராட்சி திருமண மண

செங்கல்பட்டு மாவட்டம், அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் கிழக்கு ஒன்றியம்  சார்பில், கட்சி வளர்ச்சி குறித்து செயல்வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் அஞ்சூர்  ஊராட்சி திருமண மண்டபத்தில் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவரும், ஒன்றிய அவைத் தலைவருமான அஞ்சூர்  தேவராஜ் தலைமையில் நடைபெற்றது, இக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளரும் முன்னாள் காட்டங்கொளத்தூர் ஒன்றியகுழு தலைவருமான இ சம்பத்குமார் முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார், 
இதில் கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமன முக்கூர் என் சுப்பிரமணியன் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சா ராஜேந்திரன், கழக எம்ஜிஆர் மன்ற தலைவரும் முன்னாள் அமைச்சர் டி கே எம் சின்னையா ஆகியோர் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினர், உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் கணிதா சம்பத், பா தன்சிங் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொது உறுப்பினர்கள் பங்கேற்றனர்,