சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டுச்சென்னை அதிமுக தலைமையகத்தில் மகளிர் தினவிழா

03/08/2017 Video News

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டுச்சென்னை அதிமுக தலைமையகத்தில் மகளிர் தினவிழா மகளிர் அணி செயலாளர் விஜிலா சத்யானந்த் தலைமையில் கொண்டாடப்பட்டது.இதில் தமிழ் நாடு பாடநூல் தலைவர் பா.வளர்மதி, அமைப்பு செயலாளர் கோகுல இந்திரா,மகளிர் அணி இணை செயலாளர்கிறத்தி முனியாசாமி மற்றும் மாநில மகளிர் துணை செயலாளர் டி.சகுந்தலா சி.ஆர். சரஸ்வதி மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இவ் விழாவில்நல திட்ட உதவியில் கணினி,மடி கணினி, தையல் இயந்திரம்,இட்லி பானை, அயன் பாக்ஸ்,மற்றும் புடவைகள் வழங்கப்பட்டது