ஆர்.கே நகர் தொகுதியில் டி டி வி தினகரனுக்கு குக்கர்

12/10/2017 news

ஆர்.கே நகர் தொகுதியில் டி டி வி தினகரனுக்கு குக்கர் சின்னதிற்க்கு வாக்கு சேகரப்பது குறித்து ஆலோசனை மற்றும் வாக்கு சேகரிப்பு பணி கழக அம்மா பேரவை செயலாளர் எஸ். மாரியப்பன் கென்னடி  எம்.எல்.ஏ, தலைமையில் வ.உ.சி நகர் பகுதியில் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் தொண்டர்கள் பங்கேற்றனர்.