பாடல்கள் பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆவடி சுகாதார ஆய்வளரின் புதிய முயற்சி!

பாடல்கள் பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆவடி சுகாதார ஆய்வளரின் புதிய முயற்சி!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியில் குப்பைகளை பற்றிய அறுபதுக்கும் மேற்பட்ட விழிப்புணர்வு பாடல்கள் பாடி அனைவரிடத்திலும் பாராட்டுகளை பெற்ற ஆவடி மாநகராட்சியில் சுகாதார அலுவலராக பொறுப்பு வகித்து வரும் அப்துல் ஜாஃபர்  மீண்டும் புதிய முயற்சியாக திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு பாடல்கள் சமுக வலைதளங்களில் பரவி அனைவரிடத்திலும் வரவேற்ப்பை பெற்று விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது.