ஜி பிரேம்குமார் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்தார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா

திருப்பெரும்புதூர் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஜி பிரேம்குமார் அவர்களை ஆதரித்து மாடம்பாக்கம் ஊராட்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மதனந்தபுரம் கே பழனி திறந்த ஜீப்பில் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார், காஞ்சிபுரம் மாவட்டம், அண்ணா திமுக காஞ்சிபுரம்