வாக்காளர் சரிபார்ப்பு சிறப்பு முகாமில், விஜய் கட்சியினர் தீவிரப் பணியில் ஈடுபட்டனர், சென்னை அடுத்த சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட உள்ளகரம் பகுதியில் உள்ள நியூ பிரன்ஸ் பள்ளியில் வாக்காளர்கள் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது,