தாம்பரம், மாடம்பாக்கம், செம்பாக்கம், சிட்லபாக்கம் பகுதிகளில் டி ஆர் பாலு ஜீப்பில் பிரச்சாரம்

தாம்பரம், மாடம்பாக்கம், செம்பாக்கம், சிட்லபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் டி ஆர் பாலு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு திறந்த ஜீப்பில் வீதீ வீதீயாக சென்று பிரச்சாரம் செய்தார், செங்கல்பட்டு மாவட்டம், திமுக காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் தாம்பரம் தொகுதிக்குட்பட்ட தாம்பரம் மாநகராட்சியில்