ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டி ஆர் பாலுவை ஆதரித்து அமைச்சர் தா மோ அன்ப

அஸ்தினாபுரம், அண்ணா நகர் பகுதியில், இந்தியா கூட்டணி கட்சி ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டி ஆர் பாலுவை ஆதரித்து அமைச்சர் தா மோ அன்பரசன் திறந்த ஜீப்பில் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார்,