சமீனா செல்வம் ஆப்பிள் மாலை அணிவித்து தேங்காய் உடைத்து வரவேற்பு அளித்தார்

மடிப்பாக்கம் பகுதியில் இந்தியா கூட்டணி வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் பிரச்சாரம் செய்தபோது அவருக்கு மாமன்ற உறுப்பினர் சமீனா செல்வம் ஆப்பிள் மாலை அணிவித்து தேங்காய் உடைத்து வரவேற்பு அளித்தார்