தமிழச்சி தங்கபாண்டியன் வீதீவீதீயாக சென்று பிரச்சாரம் செய்தபோது

கந்தன்சாவடி பகுதியில் இந்தியா கூட்டணி வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் வீதீவீதீயாக சென்று பிரச்சாரம் செய்தபோது அவருக்கு வட்ட செயலாளர் ஆறுமுகம் வீரவாள் வழங்கினார்,