ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் டி.ஆர்.பாலு அவர்களை ஆதரித்து சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா

தாம்பரம் மாநகராட்சி கிழக்கு தாம்பரத்தில் அமைச்சரும் தா.மோ. அன்பரசன் அவர்களின் தலைமையில் இந்திய கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் டி.ஆர்.பாலு அவர்களை ஆதரித்து சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா வரவேற்புரையாற்றினார்,