திமுக தேர்தல் பணி தலைமை அலுவலகம் தாம்பரம் காமராஜர் தெருவில் அமைச்சர் தா மோ அன்பரசன்

திருப்பெரும்புத்தூர் பாராளு மன்ற தொகுதி, திமுக தேர்தல் பணி தலைமை அலுவலகம் தாம்பரம் காமராஜர் தெருவில் அமைச்சர் தா மோ அன்பரசன் பங்கேற்று துவக்கி வைத்தார், செங்கல்பட்டு மாவட்டம், திமுக காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேற்கு தாம்பரம் காமராஜர் சாலையில், தாம்­ப­ரம் மாந­க­ரச் செய­லா­ளரும் சட்டமன்ற உறுப்பினருமான எஸ் ஆர் ராஜா தலைமையில் அமைக்­கப்­பட்­டுள்ள