குன்றத்தூரில் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில்

திருப்­பெ­ரும்­பு­தூர் மற்­றும்  காஞ்­சி­பு­ரம்  நாடா­ளு­ மன்­றத் தொகு­தி­யில் போட்­டி­யி­டும் வேட்­பா­ளர்கள் டி ஆர் பாலு, கா செல்வம் ஆகி­யோர்க­ளை வெற்றி பெற செய்வோம் குன்றத்தூரில் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கபட்டது, காஞ்சிபுரம் மாவட்டம், திமுக காஞ்­சி­பு­ரம் வடக்கு மாவட்­டக் கழக செயல்­வீ­ரர்­கள் கூட்­டம்