சென்னை ராயல் உள்ளகரம் லயன்ஸ் சங்கம் சிறப்பாக செயல்படுகிறது

சென்னை ராயல் உள்ளகரம் லயன்ஸ் சங்கம் சிறப்பாக செயல்படுகிறது, 11 வது ஆண்டு பட்டய விழாவில் துணை அளுநர் பெருமிதம், சொன்னை அடுத்த உள்ளகரம் பகுதியில், சென்னை ராயல் உள்ளகரம் லயன்ஸ் சங்கம் 11 வது ஆண்டு பட்டய விழா கொண்டாடப்பட்டது,