நலத்­திட்ட உத­வி­கள் வழங்­கும் மாபெ­ரும் பொதுக்­கூட்­டம்

தமிழக முத­ல­மைச்­சர் மு க ஸ்டாலின் அவர்­க­ளின் 71வது பிறந்த நாள் விழா மற்­றும் நலத்­திட்ட உத­வி­கள் வழங்­கும் மாபெ­ரும் பொதுக்­கூட்­டம்நடைபெற்றது, இதில் திருச்சி சிவா சிறப்புரையாற்றினார், செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி, மேற்கு தாம்­ப­ரம் சண்­மு­கம் சாலை­யில் முத­ல­மைச்­சர் மு க ஸ்டாலின் அவர்­க­ளின் 71வது பிறந்த நாள் விழா மற்­றும் நலத்­திட்ட உத­வி­கள் வழங்­கும் பொதுக்­கூட்­டம்