ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் ஏழை எளியோர்களுக்கு அறுசுவை பிரியாணி

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களில் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு பரங்கிமலை ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் ஏழை எளியோர்களுக்கு அறுசுவை பிரியாணி சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த்ரமேஷ் வழங்கினார்,