தி மு க அரசின் அவலநிலைகளை விளக்கும் தெரு முணைக் கூட்டம் பள்ளிக்காரணை

தி மு க அரசின் அவலநிலைகளை விளக்கும் தெரு முணைக் கூட்டம் பள்ளிக்காரணை மாமன்ற அலுவலகம் அருகில் நடைபெற்றது, இதில் கே பி கந்தன் சிறப்புரையாற்றினர், சென்னை மாவட்டம், அண்ணா திமுக சென்னை புறநகர் மாவட்டம் சோழிங்கதல்லூர் தொகுதி,