தி மு க அரசின் அவலநிலைகளை விளக்கும் தெரு முணைக் கூட்டம் கொட்டிவாக்கம் மற்றும் பாலவாக்கம்

தி மு க அரசின் அவலநிலைகளை விளக்கும் தெரு முணைக் கூட்டம் கொட்டிவாக்கம் வெங்கடேசபுரம் மற்றும் பாலவாக்கம் அண்ணா சாலையில் நடைபெற்றது, இதில் கே பி கந்தன் சிறப்புரையாற்றினர், சென்னை மாவட்டம், அண்ணா திமுக சென்னை புறநகர் மாவட்டம்