பள்ளிக்காரணை 189 வது வட்டத்தில் அமைச்சர் மா சுப்பிரமணியம் வாக்கு கேட்டு பிரச்சாரம்,

தென் சென்னை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் தமிழச்சி தங்க பாண்டியன் அவர்களை ஆதரித்து பள்ளிக்காரணை 189 வது வட்டத்தில் அமைச்சர் மா சுப்பிரமணியம் வாக்கு கேட்டு பிரச்சாரம், சென்னை மாவட்டம், திமுக தென்சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதி பள்ளிக்காரணை 189 வது வட்டத்தில் வட்ட செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான வா பாபு தலைமையில் தென் சென்னை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் தமிழச்சி தங்க பாண்டியன் அவர்களை ஆதரித்து,