தமிழச்சி தங்க பாண்டியன் சோழிங்க நல்லூர் தொகுதிக்குட்பட்ட ஜல்லடியான் பேட்டை திறந்த ஜீப்பில்

தென் சென்னை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் தமிழச்சி தங்க பாண்டியன் சோழிங்க நல்லூர் தொகுதிக்குட்பட்ட ஜல்லடியான் பேட்டை 191 வது வட்டத்தில் திறந்த ஜீப்பில் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார், சென்னை மாவட்டம், திமுக தென்சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதி ஜல்லடியான் பேட்டை 191 வது வட்டத்தில் வட்ட செயலாளர் ரவி