மது­ர­வா­யல் தொகுதியில் இந்­தியா கூட்­டணி நிர்­வா­கி­கள் கூட்­டம் மற்றும் தேர்­தல் பணி­மனை திற

காரம்­பாக்­கம் க கண­பதி தலைமையில், மது­ர­வா­யல் தொகுதியில் இந்­தியா கூட்­டணி நிர்­வா­கி­கள் கூட்­டம் மற்றும் தேர்­தல் பணி­மனை திறப்பு விழா கட்சி பொருளாளர்  டி ஆர் பாலு, அமைச்­சர் மா சுப்­பி­ர­ம­ணி­யன் ஆகியோர் திறந்து வைத்தனர், சென்னை மாவட்டம், திமுக