மு க ஸ்டாலின் அவர்களின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு 3071 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு 3071 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் காரம்பாக்கம் க கணபதி தலைமையில் அமைச்சர் ஏ வா வேலு, வழங்கினார், சென்னை தெற்கு மாவட்டம் மதுரவாயல் தெற்கு பகுதி திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு 3071 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் திமுக அரசின் நிதி நிலை விளக்க மாபெரும் பொதுக்கூட்டம் போரூர்