நன்மங்கலம் எஸ் டி எஸ் டான்ஸ் ஸ்டுடியோ திறப்பு விழா நிகழ்ச்சி

கோவிலம்பாக்கத்தில் எஸ் டி எஸ் டான்ஸ் ஸ்டுடியோ திறப்பு விழா நிகழ்ச்சி ஸ்டூடியோவை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தவர் விஜய் டிவி புகழ் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் அவர்களின் திருக்கரங்களால் திறந்து வைத்து கேக் வெட்டி இந்த ஸ்டுடியோவை துவக்கி வைத்தார்