ஈஞ்சம்பாக்கம் 194 வது வட்டத்தில் ஏழை எளியோர்களுக்கு அறுசுவை பிரியாணி

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களில் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு ஈஞ்சம்பாக்கம் 194 வது வட்டத்தில் ஏழை எளியோர்களுக்கு அறுசுவை பிரியாணி பாரளுமன்ற உறுப்பினர் தமிழச்சிதங்கபாண்டியன் வழங்கினார்,