முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களில் 76 வது பிறந்த நாளை

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களில் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் பொதுக் கூட்டம் மடிப்பாக்கம் கூட்ரோடு அருகில் நடைபெற்றது, இதில் முன்னால் சட்டமன்ற உறிப்பினர் கே பி கந்தன் தலைமை கழக பேச்சாளர் கோபி காளிதாஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்,