தி மு க அரசின் அவலநிலைகளை விளக்கும் தெரு முணைக் கூட்டம் முகலிவாக்கம் அரசமரம்

தி மு க அரசின் அவலநிலைகளை விளக்கும் தெரு முணைக் கூட்டம் முகலிவாக்கம் அரசமரம் அருகில் நடைபெற்றது, இதில் கழக மகளிர் அணி செயலாளரும், தலைமை கழக பேச்சாளாருமான அமுதா அருணாச்சலம் சிறப்புரையாற்றினார்,