பட்ரோடு காரையார் தெரு மற்றும் ஆதம்பாக்கம் அம்பேத்கார் திடலில் நடைபெற்றது,

தி மு க அரசின் அவலநிலைகளை விளக்கும் தெரு முணைக் கூட்டம் கண்டோன்மென்ட் பட்ரோடு காரையார் தெரு மற்றும் ஆதம்பாக்கம் அம்பேத்கார் திடலில் நடைபெற்றது, இதில் கே பி கந்தன் சிறப்புரையாற்றினர், சென்னை மாவட்டம், அண்ணா திமுக சென்னை புறநகர் மாவட்டம் மாவட்டம் ஆலந்தூர் தொகுதி