185 வது வட்டத்தில் ,75 வது குடியரசு தின நாள் தொழிலதிபர் பாலக்குமார் ஏற்பாட்டில் உள்ளகரம்

185 வது வட்டத்தில் ,75 வது குடியரசு தின நாள் தொழிலதிபர் பாலக்குமார் ஏற்பாட்டில் உள்ளகரம் பகுதியில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர், இந்நிகழ்ச்சியில் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்,