5 தேசிய விருதுகளைக் குவித்த சூரரைப் போற்று.

 

5 தேசிய விருதுகளைக் குவித்த சூரரைப் போற்று.

சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை, சிறந்த திரைக்கதை ஆகிய 5 விருதுகளை பெற்றுள்ளது. 68வது தேசிய விருது வழங்கும் விழா: சிறந்த திரைப்படம் - (சூரரை போற்று) சிறந்த திரைக்கதை - (சூரரை போற்று). சிறந்த நடிகர் - சூர்யா (சூரரை போற்று) சிறந்த நடிகை - அபர்ணா பாலமுரளி (சூரரை போற்று) சிறந்த இசையமைப்பாளர் - ஜி.வி.பிரகாஷ் (சூரரை போற்று) சிறந்த எடிட்டிங் - ஸ்ரீகர் பிரசாத் (சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்) 

Related News