கோவில்களில், தூய்மை நலன் குறித்து விழிப்புணர்வு பேரணி

06/25/2018 District

கோவில்களில், தூய்மை நலன் குறித்து விழிப்புணர்வு பேரணி கஞ்சிபுரம் புரம் மாவட்டம் மாம்பாக்கத்தில் இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றம் சார்பில் கோவில்களில், தூய்மை நலன் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி ,மன்ற நிறுவனர் எஸ். கணேசன் தலைமையில் நீதி சார் உறுப்பினர் ஆ.மோகன் அலங்காமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியை தொடரந்து அப்பகுதியில் உள்ள முருகநாதீஸ்வரர் மற்றும் கரியமாணிக்கப்பெருமாள் ஆலயங்களில் உள்ள குளங்களையும் அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும் குப்பைகளை அகற்றி தூய்மையை ஏற்படுத்தினர் இதில் பொதுமக்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.