15 நிமிடத்தில் அனைத்தும் ஒரே இடத்தில் பூர்த்தி செய்யும் வசதி கொண்ட எஸ்.பி.ஐயின் இன் டச்

06/01/2017 Video News

15 நிமிடத்தில் அனைத்தும் ஒரே இடத்தில் பூர்த்தி செய்யும் வசதி கொண்ட எஸ்.பி.ஐயின் இன் டச் வங்கி திறப்பு சென்னை அண்ணா நகரில் பாரத் ஸ்டேட் வங்கியின் எஸ்.பி.ஐயின் இன் டச் வங்கி திறக்கப்பட்டது. இவ்வங்கியில் வாடிக்கையாளர் பண பரிவர்த்தனையை மிக சுலபமாக்கும் வகையில் தொழிற்நுட்பத்துடன் இயந்திரம் மற்றும் சேமிப்புகள் சுலபமாக்கும் வகையில் 15 நிமிடத்தில் அனைத்தும் ஒரே இடத்தில் இருந்து அனைத்து சேவைகளையும் பூர்த்தி செய்யும் வசதி கொண்டுள்ளது. இச்சேவைகளை  குறித்து வம்சி கூறியதாவது. டைம்ஸ்