மாங்காடு நகராட்சியில் தேர்தல் பணிமனை முன்னாள் அமைச்சர்

திருப்பெரும்புதூர் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஜி பிரேம்குமார் அவர்களை ஆதரித்து மாங்காடு நகராட்சியில் தேர்தல் பணிமனை முன்னாள் அமைச்சர் வி சோமசுந்தரம் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்,காஞ்சிபுரம் மாவட்டம்,