பிரேம்குமார் அவர்களை ஆதரித்து நாட்டரசம்பட்டு ஊராட்சியில்

திருப்பெரும்புதூர் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஜி பிரேம்குமார் அவர்களை ஆதரித்து நாட்டரசம்பட்டு ஊராட்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மதனந்தபுரம் கே பழனி திறந்த ஜீப்பில் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார்,