மலையம்பாக்கம் மற்றும் கொள்ளச்சேரி ஊராட்சியில் மதனந்தபுரம் கே பழனி திறந்த ஜீப்பில் வாக்கு கே

திருப்பெரும்புதூர் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஜி பிரேம்குமார் அவர்களை ஆதரித்து மலையம்பாக்கம் மற்றும் கொள்ளச்சேரி ஊராட்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மதனந்தபுரம் கே பழனி திறந்த ஜீப்பில் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார்,