பிரேம்குமார் ஆதரித்து வைப்பூர் ஊராட்சியில் முன்னாள் அமைச்சர் பா பெஞ்சமின் பிரச்சாரம் செய்த

திருப்பெரும்புதூர் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஜி பிரேம்குமார் அவர்களை ஆதரித்து வைப்பூர் ஊராட்சியில் முன்னாள் அமைச்சர் பா பெஞ்சமின் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார் காஞ்சிபுரம் மாவட்டம், அண்ணா திமுக காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் மேற்கு ஒன்றியம் சார்பில் மேற்கு ஒன்றிய செயலாளரும் முன்னால் சட்டமன்ற உறுப்பினருமான மதனந்தபுரம் கே பழனி தலைமையில் வைப்பூர் ஊராட்சியில் திருப்பெரும்புதூர் அதிமுக கூட்டணி கட்சி