ஜி பிரேம்குமார் எம்ஜிஆர் நகர் பகுதிகளில் திறந்த ஜீப்பில் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார்,

திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஜி பிரேம்குமார் அவர்களை ஆதரித்து மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்ஜிஆர் நகர் பகுதிகளில் திறந்த ஜீப்பில் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார்,