தேர்தல் பணி குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, இதில் திருப்பெரும்புத்தூர் நாடாளுமன்றம்

பல்லாவரம் 200 அடி சாலையில் அதிமுகவின் தேர்தல் பணி குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, இதில் திருப்பெரும்புத்தூர் நாடாளுமன்ற வேட்பாளர் ஞா பிரேம் குமார் பங்கேற்றார். கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா கணேசன் சிறப்புரையாற்றினார்,