திருப்பெரும்புத்தூர் நாடாளுமன்ற வேட்பாளர் ஞா பிரேம் குமார் பங்கேற்றார்.

பல்லாவரம் 200 அடி சாலையில் அதிமுகவின் தேர்தல் பணி குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, இதில் திருப்பெரும்புத்தூர் நாடாளுமன்ற வேட்பாளர் ஞா பிரேம் குமார் பங்கேற்றார். மாவட்ட செயலாளர் கே பி கந்தன் சிறப்புரையாற்றினார்,