சித்தாலபாக்கம் கன்னிக் கோவில் அருகில் உதய சூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டுபிரச்சாரம் செய்த

பரங்கிமலை ஒன்றியத்தில்,இந்தியா கூட்டணி வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் திறந்த ஜீப்பில் சித்தாலபாக்கம் கன்னிக் கோவில் அருகில் உதய சூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டுபிரச்சாரம் செய்தார்,